Tax Evasion Penalty: வருமான வரி சட்டத்தின் கீழ் அனைவரும், அவரவர் வருமானத்திற்கு ஏற்ப, வரி விதிப்பின் கீழ் வந்தால் வரிகளை செலுத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவது குற்றமாகும். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சிலர் வரி ஏய்ப்பு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
Tax Evasion Penalty: வருமான வரி கட்டும் வரம்பிற்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் கடமையை நிறைவு செய்ய வேண்டும். இதற்கு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அதிக கவனம் செலுத்தி முறையாக அந்த செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.
வருமான வரி தாக்கலின் போது நீங்கள் செய்யும் சில தவறுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். , உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.
Dream 11 Tax Evasion Allegation: Dream 11 நிறுவனம் மொத்தம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
Anil Ambani vs Tax Evasion: வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி எதிர்கொண்ட வழக்கில் அவருக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது
Tamil Nadu minister P Moorthy: வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் வணிகத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படுத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Aishwarya Bachhan vs Non Payment Of Tax: நடிகை ஐஸ்வர்யா ராய் வரி செலுத்தவில்லை என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன... ஆனால், இது குறித்து மெளனம் காக்கும் நடிகையின் அமைதி செய்தியை உறுதிப்படுத்துகிறதா?
Tax Evasion Penalty For Firms Of Trump: வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார்
வெளிநாட்டில் இருந்து செயல்படும் சட்டவிரோத ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் செயலிகள், இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதால் அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
புதன்கிழமை காலை சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர்.
வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஐ-டி துறை ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமார் 6,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமான வரி (Income tax) செலுத்துவோர் வருமான வரித் துறையை ஏமாற்றுவது இனிமேல் கடினமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.