நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது "மெட்ரோ" படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்
அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று உற்சாகத்துடன் உறுதி செய்துள்ளார்.
மெட்ரோ படத்தின் கதையை வலிமை படக்குழுவினர் திருடிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.
வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.