'அண்ணாத்தே' மற்றும் 'வலிமை' படங்களின் வசூலை விட விஜயின் 'பீஸ்ட்' படத்தின் வசூல் குறைவானது என்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இணையத்தில் சண்டை போட்டு கொள்கின்றனர்.
ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான கலாச்சார, பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று நயினார் நகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
பாகுபலி, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் - இந்தியா அளவில் கவனம் குவித்துள்ளதால் தென்னிந்திய சினிமாவினரின் பார்வை பான் - இந்தியா படங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.