நடிகர் அஜித்தின் சென்னை வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
காதல் கோட்டை கட்டிய காதல் மன்னன் அஜித் குமாரின் 50வது பிறந்த நாள் இன்று. வாலியாய் அமர்க்களப்படுத்தி, பூவெல்லாம் தனது வாசத்தை ஏற்படுத்திய அட்டகாச வில்லன் அல்டிமேட் ஸ்டார்.
வலிமை படத்திற்கான திரையரங்க உரிமைகள் மிக அதிக தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலான அஜித் படங்களில் இந்த அளவு தொகைக்கு எந்த படமும் வாங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?
எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு தல அஜித், கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனது 'வலிமை' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதன் மூலம் சிறந்த ஹீரோக்கள் மத்தியில் வழிநடத்தினார்.
இன்று Big Boss நிகழ்ச்சியில் எல்லாமே வித்தியாசமாகத் தான் இருந்தது. கமல் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆரம்பித்து ஆவலை தூண்டிவிட்டார். நான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும் என்று அவர் சொன்னதும் வீட்டில் இருந்தவர்களின் முகத்தில் சற்று கலக்கம் தெரிந்தது...
பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4வது சீசனில் இன்று திங்கட்கிழமை. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்களன்று நாமினேஷன் நடைபெறும். நேற்று நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியேறினார். இன்று நாமினேஷன் லிஸ்ட் தயாராகிவிட்டது.
காஜல் அகர்வால் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.
வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்திலும் நம்மை மகிழ்விக்க, நம்மை திசை திருப்ப பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி, சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் ‘Bigg Boss’ நிகழ்ச்சி பற்றிய செய்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.