பத்ம பூஷன் விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் அடுத்ததாக அவரது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான இயக்குனர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Regina Cassandra About Vidamuyarchi: ’விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என்று நடிகை ரெஜினா காசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷனல் வேலைகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!
பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தனது வீனஸ் நிறுவனத்திற்காக ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.