பிப்ரவரி 8 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி தற்போதைய MLA சர்தார் மன்பிரீத் சிங்கின் மகன் திங்களன்று காங்கிரஸில் இணைந்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்க்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை SpiceJet நிறுவனம் அறிவித்துள்ளது!!
டெல்லி தேர்தல் அடுத்து பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்கள் டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய 10 வாக்குறுதிகள் என்ன என்று பார்ப்போம்.
ஜாமியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், இதுபோன்ற சம்பவம் பொறுத்துக் கொள்ளப்படாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய தலைநகரில் தனது அரசாங்கம் மேற்கொண்ட பணிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் "பிரகடனத்தை" கமல்ஹாசன் பாராட்டினார்.
டெல்லி கும்பல் கற்பழிப்பு வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மக்களிடையே தவறான புரிதலை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்படுத்தி, போராட்டங்களை தூண்டியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது!
CAA-வுக்கு எதிராக டெல்லி பல இடங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இலவச வைஃபை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அடுத்த வருடம் நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமனம்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக MP-யுமான கௌதம் கம்பீர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயனமான அவரை கண்டுபிடித்து தருமாறு டெல்லி முழுவதும் சுவரொட்டிகள் காணப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.