ஒரே இடத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. டெல்லி காங்கிரஸின் வலுவான தலைவராக இருக்கும் ஹாரூன் யூசுப், பல்லிமரன் தொகுதியில் இருந்து முன்னிலை வகிக்கிறார்.
ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசு, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இன்று டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள். தேசிய தலைநகரில் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
இன்று டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள். தேசிய தலைநகரில் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
டெல்லி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, பண்டிகைகளில் வீடுகள் அலங்கரிக்கப்படுவதைப் போலவே வாக்குச் சாவடிகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
இன்று நடைபெறவுள்ள 70 பேர் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ட் தயார். ஷாஹீன் பாக் மற்றும் பிற முக்கிய வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லியில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பாஜக தன்னால் முடிந்த அளவுக்கு மோசமான அரசியலை செய்யும் என ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
ஷாஹீன் பாக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான கபில் குர்ஜார் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.