EPFO Update: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), பிறந்த தேதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் அட்டையை அகற்றியதாக அறிவித்துள்ளது.
Aadhar Card Update: குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் குடியுரிமை பெறாத தனிநபர்களுக்காக (NRIகள்) ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு தொடர்பான புதிய படிவங்கள்... ஏன்? எதற்கு?
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது.
Aadhaar Card Update Deadline Extended : ஆதார் அட்டை தகவல்கள் மற்றும் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 14, 2024 வரை தங்கள் ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம்.
டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், சிம் கார்டுகளை வழங்குவதற்கான செயல்முறை எப்போதும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்துள்ளது.
பல வருடங்களாக, இந்தியாவில் ப்ரீப்பெய்ட் சிம் கார்டுகள் வாங்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த நடைமுறை விரைவில் மாறவிருக்கிறது.
Aadhaar Card Update News In Tamil: பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட உங்கள் மக்கள்தொகைத் தரவை எந்தக் கட்டணமும் இல்லாமல் அப்டேட் செய்துக் கொள்ளலாம்.
Update Your Aadhaar : கடந்த 10 ஆண்டுகளாக உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்காமல் இருந்தால், இப்போது அதை இலவசமாகப் புதுப்பிக்க உங்களுக்கு கடைசி வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம்.
Aadhaar Card Update: 10 ஆண்டுகளாக ஆதார் அட்டை விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் டிச.14க்கு முன் ஆன்லைன் வாயிலாக முகவரி மற்றும் பிற விவரங்களை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் எளிதாக எல்பிஜி கேஸ் இணைப்பை ஆதாருடன் இணைக்கலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்ற வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.