புதிய சிம் கார்டு விதிகள்: சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றியுள்ளது. பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளது.
இந்தியாவில் இரண்டு சிம் கார்களை ஒரே மொபைலில் பயன்படுத்தி வந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
டிசம்பர் 2021ம் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIM Card Rule: ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் சிம் கார்ட் வாங்க புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இது சம்பந்தமாக கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sim Card Rules: புதிய சிம் கார்டு விதிகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மொத்த சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் PoS முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டாயப் பதிவு ஆகியவை அடங்கும்.
டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், சிம் கார்டுகளை வழங்குவதற்கான செயல்முறை எப்போதும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்துள்ளது.
New Sim Card Rules: நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத சிம் விற்பனையாளர்கள் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் சிறைத்தண்டனைக்கு வாய்ப்புகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.