விழுப்புரம் கள்ளச்சாராய சம்பவத்துக்கு சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின், பதவி விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுப்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்!
விழுப்புரம் அருகே 14-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சிறுவன் படுகொலை, கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். மனிதம் மரித்ததெப்போது? என நடிகர் பிரசன்னா கண்டனம்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகிறது.
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்று வருகின்றது.
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகின்ற 24-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அவர் தனது முகப்புத்தகத்தில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகன சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
ரூ111,03 மதிப்பிலான திட்டங்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.3.04 கோடி மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு துறைக்கு வழங்கினார். வணிக வரித்துறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.