மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கட்டணச் சலுகையைக் கொண்டு வாருங்கள் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தியாக வருமான வரி பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். போர்ட்டலில் பிரச்சினைகள் இருப்பதால் வரி செலுத்துவோர் வரி ரீபண்ட் கிடைக்க காத்திருக்க வேண்டியிருக்கும்.
புதிய இணையதளமான incometax.gov.in ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும். வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியுள்ளது.
2015 ஆம் ஆண்டின் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொடுப்பவருக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும் என்று 2018 ஆம் ஆண்டின் வெகுமதி திட்டம் கூறுகிறது.
2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு, தனி நபர்களின் எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சம் ஆகும்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 2 கோடியே 22 லட்சமாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 25.3% உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 2 கோடியே 82 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 2 கோடியே 26 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 24.7% அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். மேலும் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.