Flipkart இல் தள்ளுபடி; ரூ .740 க்கு Oppo ஸ்மார்ட்போன் வாங்க செம்ம வாய்ப்பு

Oppo Advance Days விற்பனை Flipkart இல் நடக்கிறது, அங்கு நீங்கள் Oppo ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகளைப் பெறுவீர்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 02:57 PM IST
Flipkart இல் தள்ளுபடி; ரூ .740 க்கு Oppo ஸ்மார்ட்போன் வாங்க செம்ம வாய்ப்பு title=

புது டெல்லி: சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஒப்போ அதன் கேமராக்களுக்கும் பெயர் பெற்றது. Oppo Advance Days விற்பனை தற்போது ஃப்ளிப்கார்ட்டில் நடந்து வருகிறது, அங்கு நீங்கள் ஒப்போவின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை மலிவாக வாங்கலாம். சில சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கே காண்போம்.

Oppo Reno6 5G
ஒப்போவின் (Oppo) சமீபத்திய ஸ்மார்ட்போனில் (Smartphone) ரூ .28,000 வரை தள்ளுபடி பெறலாம். 8GB RAM மற்றும் 128GB ROM கொண்ட இந்த ஒப்போ போனின் அசல் விலை ரூ. 35,990 ஆகும், இது தற்போது ரூ .6,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ .29,990 க்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. இது தவிர, நீங்கள் சிட்டி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், நீங்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை 10% உடனடி தள்ளுபடியைப் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இதில் நீங்கள் ரூ .18,000 வரை சேமிக்க முடியும். Oppo Reno6 5G இல் ஒரு வருட உத்தரவாதமும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கும்.

ALSO READ: Oppo A53 5G பம்பர் செய்தி: 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்தது விலை

Oppo A53s 5G
Oppo A53s 5G விலை ரூ .16,990 என்றாலும், 1 ஆயிரம் தள்ளுபடிக்குப் பிறகு, அதன் விலை ரூ .15,990 ஆக பெறலாம். 6GB RAM, 128GB ROM மற்றும் 5,000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனையும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கலாம், இதன் மூலம் நீங்கள் மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். நீங்கள் சிட்டி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

Oppo F19+ Pro 5G
13% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த தொலைபேசியை ரூ .29,990 க்கு பதிலாக ரூ .25,990 க்கு பெறலாம். இது மட்டுமல்ல, நீங்கள் சிட்டி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு உங்களுக்கு 5% வரம்பற்ற கேஷ்பேக் கிடைக்கும் மேலும் உங்கள் பழைய ஃபோனுக்கு பதிலாக இந்த ஃபோனை நீங்கள் வாங்கினால், நீங்கள் இன்னும் 15 ஆயிரம் சேமிக்க முடியும்.

ALSO READ: Oppo அறிமுகம் செய்கிறது Oppo A53s: நம்ப முடியாத விலை, அட்டகாச அம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News