மக்களே உஷார்! தமிழகம் முழுவதும் இன்று இந்த பகுதிகளில் மின்தடை!

ஜன. 28ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே வேலைகளை முடிக்க அறிவுறுத்தல்.

1 /6

கோவையில் உள்ள முக்கிய பகுதிகளான காந்தி பூங்கா, கவுலிபிரவுன் சாலை, லாலி சாலை, சாமியார் நியூ செயின்ட் போன்ற பகுதிகளில் மின்தடை இருக்கும். மேலும் கோவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் மின்தடை இருக்கும்.

2 /6

சென்னையில் ராமாபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் பகுதிகளிலும் பூமாலை, மப்பேடு, கலைஞர் நகர், எஸ்பி அவென்யூ, அசோக் நகர் பகுதிகளிலும், சென்னை மேற்கில் திருமுல்லைவாயல்,  ஆவடி மார்க்கெட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கவரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

3 /6

கடலூரில் உள்ள ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், கொடுகன்பாளையம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி ஆகிய இடங்களிலும், தருமபுரியில் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

திண்டுக்கல்லில் வடுகம்பாடி, வடமதுரை நகரம், சீதாப்பட்டி, ரெடியாபட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், கூவனுத்து, செந்துறை, குப்பிலியப்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

5 /6

கிருஷ்ணகிரியில் நரிகானாபுரம், பேரிகை, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

6 /6

சிவகங்கையில் புதுவயல், கண்டனூர், சக்கவயல், கீழசெவல்பட்டி, தேவகோட்டை, கண்ணகுடி, மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.