கிரிவலம் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தி அராஜகமாக பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் திருநங்கைகளின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடப்பது என்ன?
SC, ST, SEBC மற்றும் EWS ஆகிய பிரிவுகளின் கீழ் வேலைகள் மற்றும் கல்வியில் தற்போதுள்ள இடஒதுக்கீடு வகைகளின் திருநங்கைகள் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
ஆண், பெண் என இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு ‘மூன்றாம் பாலினம்’ என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநங்கைகள் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர் எனவும், இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள், லெஸ்பியன்கள், இருபாலரிடம் உறவு வைப்பவர்கள் ஆகியோர் சேர்க்கப்படமாட்டார்கள் என தெரிவித்து விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.