ஐபிஎல் 2019: டெல்லி கேப்பிட்டல் அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்?

ஐபிஎல் 12 சீசனில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2018, 04:02 PM IST
ஐபிஎல் 2019: டெல்லி கேப்பிட்டல் அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்? title=

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.

டெல்லி கேப்பிட்டல் (டெல்லி டேர்டெவில்ஸ்) அணி:-

டெல்லி கேப்பிட்டல் 10 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 14 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. அக்ஷர் படேல் 
2. ஹனுமா விஹாரி 
3. இஷாந்த் சர்மா 
4. அன்கூஸ் பைன்ஸ் 
5. கொலின் டி இங்கிராம்
6. ஷெர்பேன் ரூதர்போர்ட்
7. கெமோ பால் 
8. ஜலஜ் சக்ஸேனா 
9. பந்தரு அய்யப்பா 
10. நாது சிங்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
பிரசாத் ஷா, அமித் மிஸ்ரா, பிரஷாஷ் கான், ஹர்ஷல் படேல், ராகுல் டஹிடியா, ஜெயந்த் யாதவ், மஞ்சுதா கல்ரா, கொலின் முர்ரோ, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, சந்தீப் லெமிச்சேன், ட்ரெண்ட் போல்ட்.

 

 

Trending News