See photos: வைரலாகும் நடிகை ரியா சென்னின் பிக்னிக் புகைப்படம்!!

நடிகை ரியா சென் தனது கணவனுடன் பிக்னிக் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். 

Last Updated : Jan 31, 2018, 02:57 PM IST
See photos: வைரலாகும் நடிகை ரியா சென்னின் பிக்னிக் புகைப்படம்!! title=

பாலிவுட் நடிகை ரியா சென்னின் பிக்னிக் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த ஆண்டு திடீர் என ரகசிய திருமணம் செய்தார். 

இவர் கணவர் ஷிவம் திவாரியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவர் பொறுமை எல்லாத்துக்கும் தாய் என்றும் பதிவிட்டுள்ளார் ரியா சென்.

திருமணத்திற்கு முன்பு தான் ரியா சென் பிகினி புகைப்படங்கள், அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தற்போது திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து பிகினி புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

இவர் தமிழ் திரைப்படங்கலான தாஜ்மகால், குட் லக், அரசாட்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

HÉ thé mother of all patience ..

A post shared by Riya Sen (@riyasendv) on

 

 

 

Trending News