Today Market Update | இந்த வாரம் பங்கு சந்தையில் அதிக பணம் அள்ளி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்..

Today Market Update: பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடம். இந்த வாரத்தில் அதிக ரிட்டர்ன் அளித்த நிறுவனங்கள் எது? தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2024, 03:14 PM IST
Today Market Update | இந்த வாரம் பங்கு சந்தையில் அதிக பணம் அள்ளி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்.. title=

ShareMarket News In Tamil: இந்த வாரம் பங்குச்சந்தையில அதிக லாபம் கொடுத்த டாப் லெவல்ல பெர்ஃபார்ம் செய்த நிறுவனங்களின் பட்டியல் குறித்து பார்ப்போம்.

இந்த வாரத்தில் அதிக ரிட்டர்ன் அளித்த நிறுவனங்கள்

நியோஜின் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 50% ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹1537-லிருந்து இருந்து ₹2374 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹2337-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 48% ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹211-லிருந்து இருந்து ₹325 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹316-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

கன்சாலிடேட் கன்ஸ்ட்ரக்ஷன் கன்ஸ்யூம் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் ₹39% ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹15-லிருந்து இருந்து ₹25 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹23-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

பிஎஸ்சி லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 37% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹2853-லிருந்து இருந்து ₹4032 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹3984-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

ஆர்டி சர்ப்பெக்சன் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் ₹32% ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹636-லிருந்து இருந்து ₹906 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹849-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

யுனைட்டட் பாலிபாப் குஜராத் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 32% ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹86-லிருந்து இருந்து ₹116 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹114-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

கிரஸ்ட் வெண்டார்ஸ் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 27% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹447-லிருந்து இருந்து 603 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹588-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

ரவீந்திரா எனர்ஜி லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 27% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹103ல இருந்து ₹139 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹139-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

பிரிடெண்டல் சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 275% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹33-லிருந்து இருந்து ₹47 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹47-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

டிசிஐ பினான்ஸ் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 27% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் ₹11-லிருந்து இருந்து ₹14 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது ₹14-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

மாஸ்க் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனம்: இந்த வாரத்தில் 27% ரிட்டன் கொடுத்திருக்கிறது. கடந்த ஏழு நாட்களில் 70 ரூபால இருந்து 114 வரைக்கும் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது 114-லில் ட்ரேட் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க - ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!

மேலும் படிக்க - தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: கிராஜுவிட்டியை உயர்த்தி அரசு உத்தரவு

மேலும் படிக்க - மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் டிஏ ஹைக் அறிவிப்பு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News