இங்கிலாந்தில் பட்டபடிப்பை முடித்த வெளிநாட்டு பட்டதாரிகள், இனி பல்கலைக்கழகத்தில், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்புகளுக்காக, நாட்டில் மேலும் தங்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
வட கொரியாவில் கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வட கொரியா (North Korea) மர்மங்களால் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் தெரிந்து கொளவது மிகவும் கடினம். அதுவும் அதன் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) பற்றிய தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளியே வராது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொராக்கோவில் (Morocco) அமாசி சமூகத்தினர் பயன்படுத்திய வங்கி முறை ரபாத்-இகுடர் (Rabat-Igudar) என்று அழைக்கப்பட்டது. இதை உலகின் பழமையான வங்கி என்று கூறலாம்.
பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொரோனா கால சமூக இடைவெளியினை மறந்து முத்தமிட்டது பெரும் சர்ச்சையாயிற்று, சட்டத்தை மதிக்காத அமைச்சர் என்ற பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழும்பின
மர்மத்தின் மறுபெயராய் இருக்கும் வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையே அதிபர் தான் தீர்மானிக்கிறார்.
கத்தோலிக்க திருச்சபை கலிலியோ கலிலியை (Galileo Galilei ) அவரது சூரிய மைய உலக பார்வை என்னும் கோட்ப்பட்டை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியது முதல் அமெரிக்க உள்நாட்டு போர் நிறைவடைந்தது வரை பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. வரலாற்றில் பக்கங்களை புரட்டிப்பார்க்கலாம்
இன்று, சர்வதேச யோக தினம். திங்கள்கிழமை (ஜூன் 21, 2021) சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா'. இது உடல் மற்றும் மன நலனுக்காக யோகா பயிற்சி என்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நியூயார்க்கில் லிபர்ட்டி சிலை வந்ததிலிருந்து ஐஸ்லாந்து குடியரசாக மாறியது வரை, இன்று வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
(புகைப்படம்: WION)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் (Melinda Gates) இடையே விவாகரத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட கொரிய சர்வாதிகாரி, நாட்டின் கலாச்சாரத்தை காக்க புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். அந்நாட்டு மக்களை பொறுத்தவரை, அதிபர் நினைப்பதை தான் பேச வேண்டும், அதிபர் சொல்படி தான் நடக்க வேண்டும்.
இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக ஆட்சி புரிந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் பதவியை இழந்தார்.
வரலாற்றில் ஜூன் 8ம் தேதி ஏர் இந்தியாவின் முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது முதல், யூசிலாந்து அணுசக்தி இல்லாத மண்டலமாக மாறியது வரை பதிவான சில முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன
மெக்ஸிகோவில் (Mexico) அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் (Tiltepec Village) குருடர்களின் கிராமம் என கருதப்படுகிறது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் இங்கு வாழும் அனைவரும் பார்வையற்றவர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.