கத்தோலிக்க திருச்சபை கலிலியோ கலிலியை (Galileo Galilei ) அவரது சூரிய மைய உலக பார்வை என்னும் கோட்ப்பட்டை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியது முதல் அமெரிக்க உள்நாட்டு போர் நிறைவடைந்தது வரை பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. வரலாற்றில் பக்கங்களை புரட்டிப்பார்க்கலாம்

1633 - கத்தோலிக்க திருச்சபை நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்பட்ட கலிலியோ கலிலியை (Galileo Galilei ) அவரது சூரிய மைய உலக பார்வை என்னும் கோட்ப்பட்டை கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறது (புகைப்படம்: WION)
1675 - இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்தில், ராயல் கிரீன்விச் ஆய்வகதத்தை நிறுவினார். (புகைப்படம்: WION)
1848 - பிரெஞ்சு தொழிலாளர்கள் பாரிஸில் ஜூன் டே போராட்டத்தை தொடக்கினர். (புகைப்படம்: WION)
1865 - போரில் சரணடைய கடைசி துப்பாக்கி சூட்டை ஷெனாண்டோ சுட்டதை அடுத்து அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைகிறது (புகைப்படம்: WION)
1986 - டியாகோ மரடோனா (Diego Maradona ) “Hand of God” என்ற பெயர் பெற்ற கோலை அடித்து வரலாறு படைத்தார் (புகைப்படம்: WION)