வரலாற்றில் ஜூன் 8ம் தேதி ஏர் இந்தியாவின் முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது முதல், யூசிலாந்து அணுசக்தி இல்லாத மண்டலமாக மாறியது வரை பதிவான சில முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன
வரலாற்றில் ஜூன் 8ம் தேதி ஏர் இந்தியாவின் முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது முதல், யூசிலாந்து அணுசக்தி இல்லாத மண்டலமாக மாறியது வரை பதிவான சில முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன
1948 - ஏர் இந்தியாவின் முதல் சர்வதேச விமானம் பம்பாயிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது (புகைப்படம்: WION)
1972 - நிக் எட் (Nick Út ) “napalm girl” எனப்படும் வியட்நாம் போரில் அவலத்தை காட்டும் தனது புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தார் (புகைப்படம்: WION)
1987 - நியூசிலாந்து அணுஆயுதம் இல்லாத மண்டலமாக மாறியது (புகைப்படம்: WION)
1992 - முதல் உலக பெருங்கடல் தினம் பிரேசிலில் அனுசரிக்கப்பட்டது (புகைப்படம்: WION)
2014 - கராச்சி விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (புகைப்படம்: WION)