Tamannaah Bhatia Wedding : தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் குறித்து இங்கு பார்ப்போம்.
Bigg Boss Tamil 7: பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட விஜய் வர்மா இன்று எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Vijay Varma Salary for Bigg Boss 7: பிக்பாஸ் போட்டியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர், விஜய் வர்மா. இவர் அந்த வீட்டில் இருந்த போது ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
Bigg Boss 7 Tamil Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் யார் தெரியுமா?
Tamanna About Sura Movie: இனி அப்படி நடிக்கவே மாட்டேன் என்றும், படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது என தனக்கு தெரிந்தது எனவும் சுறா படம் குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை தமன்னா, தற்போது புதிதாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் தமன்னா மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tamanna: ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துவரும் நாயகி தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகையின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவே ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.