தமன்னாவிற்கு திருமணம் எப்போது? அவரே சொன்ன தகவல்!

பிரபல நடிகை தமன்னாவிற்கு திருமணம் எப்போது? அவர் சொன்ன தகவல் இதுதான்!

Tamanna Bhatia: பிரபல நடிகை தமன்னாவிற்கு திருமணம் எப்போது? அவர் சொன்ன தகவல் இதுதான்!

1 /6

ஜெயிலர் பட நாயகி தமன்னா விஜய் வர்மா என்ற பாலிவுட் நடிகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

2 /6

தமன்னா, ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். 

3 /6

இவர் நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் ஒரு நெட்ஃப்ளிக்ஸ் படம் உருவாகியுள்ளது. 

4 /6

ஜீ கர்தா என்ற தொடரில் கவர்ச்சியாக நடித்ததற்காக தமன்னா பல விமர்சனங்களை சந்தித்தார். 

5 /6

தமன்னாவின் திருமணம் குறித்தும் அவரது காதல் வாழ்க்கை குறித்தும் ஒரு பேட்டியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

6 /6

அதற்கு பதிலளித்த அவர், “சிறுவயதில் எனக்கு 30 வயதாக இருக்கும் போதே திருமணமாகியிருக்கும் என நினைத்தேன்..ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை” என்று கூறினார்.  விஜய் வர்மா குறித்த கேள்விக்கு அவர் தனது நல்ல நண்பர் என்றும் அவரால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். காதல் உறுதியானதை அடுத்து, திருமணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.