Tamanna Bhatia: இணையத்தை கலக்கும் ஜெயிலர் நாயகியின் புதிய புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Tamanna Bhatia: நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் தமன்னா. 

2 /7

சமீபத்தில் ஜீ கர்தா எனும் தொடரில் கவர்ச்சியாக நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானார். 

3 /7

இவர் நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படமும் சமீபத்தில் வெளியானது. 

4 /7

தமன்னா நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது. 

5 /7

தமன்னா, தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். 

6 /7

இப்போது அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.