LPG Gas Cylinder Price Latest News: நாளை புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாளை முதல் (2025 ஜனவரி 1) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்பது குறித்தும் கவலையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
யுபிஐ பேமென்ட் முறையில், நொடிப் பொழுதில் பணத்தை செலுத்துவதும் பெறுவதும் எளிதாகியுள்ளதால், சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?
UPI Expands UPI Service: இன்னும் ஐந்து ஆண்டுகளில் UPI சேவைகளை மேலும் 20 நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக RBI கூறுகிறது...
UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும்.
அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளைத் தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் UPI பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும்.
நீங்கள் தவறான எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டால், பதற்றம் கொள்ளாமல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ பேமெண்ட் தளங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டியது தான்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். மளிகை பொருட்கள் முதல் ஆடைகள் வாங்குவது வரை நீங்கள் செய்யும் செலவுகளுக்கான பில்லை கிரெடிட் கார்டில் இருந்து யுபிஐ வழியாகவே செலுத்திவிட முடியும்.
யுபிஐ செயலியில் மின்சாரம் முதல் மொபைல் ரீச்சார்ஜ், கிரெடிட் கார்டு வரை அனைத்து பேமெண்டுகளுக்கும் யுபிஐ செயலி மூலம் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.