யுபிஐ பரிவர்த்தனைக்கு புது கட்டுப்பாடு: மத்திய அரசு முடிவு

அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளைத் தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் UPI பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Trending News