Odisha Train Accident: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி விபத்து குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
Coromandel Express Train Accident: கோரமண்டல் ரயில் விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னைக்கு முன்பதிவு மேற்கொண்டிருந்த பயணிகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
Coromandel Express Train Accident: சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
Odisha Trains Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதை தொடர்ந்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது.
Ratlam-Ambedkar Nagar train catch fire: மத்திய பிரதேச மாநிலத்தில் DEMU ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது, சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் உயிர் பலி ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
வெறும் ரொட்டி-வெங்காயம் சாப்பிட்டு 35 கி.மீ நடை பயணம் செய்து, சோர்வையால் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய 16 தொழிலாளர்களின் உடல்கள், இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன.
பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் ஏற்ப்பட்ட எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.