சிவகாசியில் தாயும் மகளும் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Neeya Naana Pranav Death : கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி மூலம், சில நாட்களுக்கு முன்பு பிரபலமான இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jharkhand Train Accident: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியாஹால்ட் என்ற பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Andhra Train Accident: விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர் ரயில் மற்றும் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே துறையின் விதுமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?
Odisha Train Accident Insurance: ஒடிசாவில் விபத்தான ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே விபத்து காப்பீட்டு தொகையை தேர்வு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தண்டவாளத்தை விட்டு பயணிகள் ஏற்றி வரும் மின்சார ரயில் தடம் புரண்டு நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டு மின்சார ரயில் பேஷன் பிரிஜ் அருகே நிறுத்தப்பட்டது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. அந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
Odisha Train Accident: ஒடிசா அருகே எஞ்சின் இல்லாமல் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டிகள் நகர்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில், அரசும், ரயில்வே துறையும் அறிவித்த மொத்தம் ரூ. 17 லட்ச இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக பொய் சொல்லிய பெண் மீது அவரின் கணவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முரணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓடிசா செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதற்குமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.