ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். கடவுளின் ஆசியால் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தனர்.
ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மாலை மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 900 பேர் காயமடைந்தனர்.
CM Stalin About Odisha Train Accident: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளும் அவர் பதலளித்துள்ளார்.
Coromandel Express Accident: ஹவுராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
Most Shocking Train Accidents In India: ஒடிசாவில் மூன்று ரயில்கள் தற்போது விபத்துக்குள்ளான நிலையில், சமீப காலங்களில் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் குறித்து இங்கு காணலாம்.
Odisha Train Accident: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி விபத்து குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
Coromandel Express Train Accident: கோரமண்டல் ரயில் விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னைக்கு முன்பதிவு மேற்கொண்டிருந்த பயணிகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
Coromandel Express Train Accident: சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
Odisha Trains Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதை தொடர்ந்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.