தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை போத்தனூர் திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களுக்குப் படம் பார்க்க திரையரங்கு நிர்வாகம் அனுமதி மறுத்த சூழலில் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு படம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஷி படத்தின் காலை 10 மணி காட்சிக்கு கார்னர் சீட் எல்லாம் புக் ஆகிவிட்டது என ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டு, "இனிமே சுவற்றை உடைத்து தான் டா சீட் தரணும்" என அவர் ட்விட் செய்திருக்கிறார்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலை வரவேற்கும் விதமாக நெல்லையில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், செகுந்தராபாத்தில் 19 வயது பெண் ஒருவர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்!
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30% வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.
இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இன்று முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன்:-
சினிமா திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.