கார்னர் சீட் அட்ராசிட்டி.. ரோகிணி தியேட்டர் ஓனர் வெளியிட்ட போட்டோ

குஷி படத்தின் காலை 10 மணி காட்சிக்கு கார்னர் சீட் எல்லாம் புக் ஆகிவிட்டது என ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டு, "இனிமே சுவற்றை உடைத்து தான் டா சீட் தரணும்" என அவர் ட்விட் செய்திருக்கிறார்.

Trending News