சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான நமியா அகர்வால் விளக்கியுள்ளார்
சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். இதனை தினமும் உட்கொளவது உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புதமான இயற்கை பானமாகும்.
Diabetes Control Tips: இளநீர் நமது உடலை நீரேற்றத்டுடன் வைத்து உடனடி ஆற்றலைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீரிழிவு நோயாளிகளும் இதை குடிக்கலாமா?
Coconut Water Side Effects: பல வகைகளில், ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கும் இளநீர், பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. எனினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Best Time For Elani Drinking: தாகத்தை மட்டுமல்ல, உடல் சூட்டையும் தணிக்கும் இளநீர், செரிமான உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான வெப்பத்தை மட்டுமே உடலில் தங்க வைக்கிறது. எனவே கோடைக்காலத்தில் இளநீர் அதிகம் குடிக்கலாம்.
இளநீர் எப்போதும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலின் பல பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், இயற்கையான சர்க்கரையும், லேசான இனிப்பும் இருப்பதால், இளநீர் நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா கூடாதா என்ற சந்தேகம் பலர் மனதில் இருக்கிறது.
Hair Care Tips: வயது அதிகரிக்க அதிகரிக்க, முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
இளநீர் நன்மைகள்: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில் நம்மை பாடாய் படுத்துகிறது. வெயில் காலத்தில் உடலின் ஆற்றலும் குறைந்து நாம் அடிக்கடி பலவீனமாய் உணர்வது உண்டு. வெயிலால் ஏற்படும் பலவீனத்தை சரிச்செய்ய நாம் கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளையும் பானங்களையும் உண்ண வேண்டியது அவசியமாகும். இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. தேங்காய்க்குள் இருக்கும் இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும்.
Benefits of Tender Coconut: இளநீர் கோடையில் மிகுந்த நிவாரணம் அளிக்கும் ஒரு பானமாக கருதப்படுகின்றது. இளநீரின் சுவையும் அற்புதமாக இருக்கும். இளநீர் மிகவும் சத்தான பானமாகும்.
கோடையில் நாம் நிம்மதியாக, உடல் ஆரோக்கியத்தோடு, வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பது கடினமான விஷயமல்ல. மிக எளிதாக கிடைக்கும் சில பொருட்களை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும், கோடைக்காலம் கொண்டாட்டம் மிகுந்த காலமாக மாறிவிடும்.
கோடையில் நாம் நிம்மதியாக, உடல் ஆரோக்கியத்தோடு, வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பது கடினமான விஷயமல்ல. மிக எளிதாக கிடைக்கும் சில பொருட்களை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும், கோடைக்காலம் கொண்டாட்டம் மிகுந்த காலமாக மாறிவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.