Tender Coconut: இளநீர் குடிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அளவுக்கு மேல் குடிப்பது ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளநீரும் தேங்காயும் இயற்கை கொடுத்த வரம். ஆனால் வரம், அதிகமாக பயன்படுத்தினால் சாபமாகிவிடும்...
மேலும் படிக்க | வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?
வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஓர் அளவுக்கு மேல் அதிகமானால் சிக்கலை ஏற்படுத்தும் சத்துக்கள் இவை
உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும் இளநீரே பிரச்சனைக்கும் காரணம்!
மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் நிறைய இளநீர் குடிக்கலாம்; ஆனால் பேதி ஆகும்போது இளநீர் குடிக்கக்கூடாது
விளையாடி விட்டு வந்ததும் இளநீர் குடிக்கக்கூடாது
சாதாரண நீரில் உள்ள நீரேற்ற பண்புகள் இளநீரில் இல்லை