IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் இந்த நான்கு வெளிநாட்டு வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Team India: ரஞ்சி கோப்பை 2024-25 தொடரின் 2ஆம் கட்ட போட்டிகள் வரும் ஜன.23ஆம் தேதி தொடங்கும் நிலையில் விராட் கோலி தரப்பில் இருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Rinku Singh: இந்திய கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்கிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Team India: இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். யார் இந்த சிதான்ஷு கோடக் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Champions Trophy 2025: பாகிஸ்தானில் வரும் பிப். 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தனியாக பாகிஸ்தான் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
Team India: தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக மனைவிமார்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Shreyas Iyer: ஒருநாள் உலக கோப்பையில் நானும் கே.எல். ராகுலும் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி முடிவு கிடைக்கவில்லை என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
Harbajan Singh About ICC Champions Trophy: ரிஷப் பந்தை விட சஞ்சு சாம்சன் சாம்பியன் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Yuvraj Singh: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததில் விராட் கோலிக்கு பங்கு உள்ளது என ராபின் உத்தப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
Team India: இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலி நம்பர் 3 இடத்தை தியாகம் செய்ய வேண்டும். அது ஏன் என்றும் அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Mohammed Shami in Champions Trophy: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சாம்பியன் டிராபி தொடரில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடாமல் இருப்பதே அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஓடிஐ போட்டிகளை சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஸ்குவாட் குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.