Tea Side Effects: டீயில் மனநிலையை மேம்படுத்தும் பண்புகளும் உள்ளன, ஆனால் அதை அதிகமாக குடித்து வந்தால் அதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Health Tips: இந்தியாவில் நாம் அனைவரும் சற்று அதிகமாகவே டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால், இதில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள வெண்டியது மிக அவசியமாகும்.
Benefits Of Tea With Cardamom: அற்புதமான நன்மைகளை வழங்கும் ஏலக்காய் டீ மன அழுத்தத்தை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது
ஒரு ஆரோக்கியமான நாளைத் தொடங்க திட்டமிடுவது அவசியம். இருப்பினும், நம்மில் பலருக்கு சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது, அவை வெறும் வயிற்றில் சிறந்த தேர்வாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
How Tea Can Help You in Losing Weight: பால் மற்றும் சர்க்கரை தேநீர் பெரும்பாலும் எடை அதிகரிப்புக்கு காரணமாகும், ஆனால் உங்கள் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் டீ குடிப்பதை தவிர்க்க முடியவில்லையா? இனி இப்படிவில் பகிரப்படுள்ள முறையில் டீ செய்து குடிக்கலாம்…
Side Effects of Tea / Coffee:ஒருவர் ஒரு மாதம் டீ, காபி சாப்பிடாமல் இருந்தால், அவரது உடலில் என்னென்ன ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Does Tea Affect Your Skin: அதிகப்படியான பால் மற்றும் சர்க்கரையுடன் தேநீர் குடிப்பது தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் அது உங்கள் தோலின் நிறத்தில் ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா, வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.
Mistakes While Having Green Tea: விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினாலோ, சருமத்தை பளபளப்பாக மாற்ற விரும்பினாலோ, செரிமானத்தை மேம்படுத்த வேண்டி இருந்தாலோ, உடலில் ஆற்றல் தேவை என்றாலோ நமக்கு உடனே நினைவுக்கு வருவது கிரீன் டீ!!
Five Best Tea Types: நம்மில் பலர் காலையில் ஒரு கோப்பை தேநீரை அருந்தி, அந்த நாளை தொடங்குகிறோம். உண்மையில், சிலர் தேநீர் அருந்தாமல் படுக்கையில் இருந்து எழுவது கூட கடினமாக உள்ளது என்கிறார். எடை அதிகமாகும் என உணர்வுள்ள பெண்கள் க்ரீன் டீயை விரும்புகிறார்கள். பால் விரும்பிகள் மசாலா டீயை விரும்புகிறார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தேநீர் தேவை இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.