திருமணம் செய்து வைக்காததால், ஆத்திரத்தில் தனது பாட்டையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த பேத்தியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பரிசு வழங்கி பாராட்டிய நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பார்ப்பதற்கே கலவர பூமி போல காட்சி அளிக்கும் இந்த இடம்தான் ஒரு கல்யாண வீடு. இங்கு சாப்பாட்டு பந்தியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை இத்தனை களேபரங்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அப்படி என்னதான் நடந்தது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பான் நாட்டில் இருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்தை வரவழைத்து இரண்டு நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் முழுவதுமாக சோரியாஸ் நோயிலிருந்து தீர்வு கண்டு சாதனை.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.