Tamil Movies Diwali Releases 2024 : இந்த வருட தீபாவளிக்கு, சுமார் 4 படங்கள் ரிலீஸிற்கு தற்போது வரை ரெடியாக நிற்கின்றன. இதில், எந்த படம் வெற்றி பெரும்? இங்கு அது குறித்து பார்ப்போம்.
Tamil Movies Recommended For Oscar Awards 2025 : அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு, 6 தமிழ் படங்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Thangalaan Vaazhai Demonte Colony 2 OTT Release : மாதா மாதம் ஓடிடியில் படங்கள் வெளியாவது சகஜமாகி விட்டது. அந்த வகையில், இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் பெரிய படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Movies releasing in September: அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் மாஸ் மாதமாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.
Upcoming Tamil Cinema Movies Release Date : தமிழ் திரையுலகில், பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அவற்றின் ரிலீஸ் தேதிகளை இங்கு பார்க்கலாமா?
Upcoming Movies Releasing On August 15th : வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, தமிழ் மட்டுமன்றி இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
Tamil Movies Rejected By Actor Vijay : நடிகர் விஜய், தனக்கு வந்த சில பட வாய்ப்புகளை ரிஜக்ட் செய்திருக்கிறார். அந்த படங்கள் பிற்காலத்தில் வேறு ஹீரோக்களால் நடிக்கப்பட்டு ஹிட் அடித்தது.
Upcoming OTT, Theater Releases : தியேட்டர் மற்றும் ஓடிடியில் பல புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எந்தெந்த தளங்களில் எந்த படத்தை பார்க்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Upcoming OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் பல புது படங்கள் வெளியாகின்றன. அந்த படங்களின் லிஸ்டையையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம்.
Tamil Movies Releasing On August 15 2024: ஆகஸ்டு மாதம் பல தமிழ் படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக ஆகஸ்டு 15ஆம் தேதியன்று 4 முக்கிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Upcoming OTT Releases : ஓடிடியில், இம்மாதம் பல தொடர்களும் படங்களும் வெளியாகின்றன. இதில், ஒரு சில படங்கள் பல மாதங்களாக ஓடிடி ரிலீஸ் தேதியை பெறாதவையாக இருந்தன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
Upcoming Tamil Movies Releasing On August 2024 : தமிழ் திரையுலகில், அடுத்த மாதம் ஒட்டுமொத்தமாக 10 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள்? யாருடையை படங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.