HBD Rambha: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்பா. 90’ஸ்களில் மிகப்பெரிய நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு அப்படியே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இவருக்கு இன்று பிறந்தநாள்.
ஓடிடியில் இந்த வாரம் பல பிரபலமான படங்களும் தொடர்களும் வெளியாகவுள்ளன. வீக் எண்டில் என்னென்ன படங்கள் மற்றும் தொடர்களில் எங்கெங்கு பார்க்கலாம் என்பது குறித்து இங்கே படிக்கலாம் வாங்க.
May 12 OTT And Theatre Release Tamil Movie: திரையரங்குகளிலும்; அமெசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் நாளை வெளியாக உள்ள முக்கிய தமிழ் திரைப்படங்கள், பிறமொழி திரைப்படங்கள், ஆங்கில சீரிஸ்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
கடந்த வாரம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகின. அதனை தொடர்ந்து வரும் வாரங்களில் சில பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
ஒரு மொழியில் வெற்றிபெற்ற படங்களை வேறொரு மொழியில் ரீமேக் செய்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கன்னட மொழிபடங்கள் சில தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை குறிப்பிடத்தக்க சில படங்கள் வெளியாகி தற்போது அவை ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது.
இப்போதெல்லாம் படங்களை காட்டிலும் வெப் தொடரை தான் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர், இதன் ஒவ்வொரு எபிசோடுகளை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Upcoming Tamil Movies on OTT: கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த சில படங்கள் விரைவில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.