உங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸ் அல்லது திரைப்படத்தைப் பார்க்க OTT சந்தாவைப் பெற, தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும்.
Jio Cinema: பயனர்களுக்கு இலவசமாக தன் சேவைகளை வழங்கி வந்த ஜியோசினிமா தற்போது சந்தாக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. தனிநபர் மற்றும் குடும்பம் என இரண்டு திட்டங்களை வைத்துள்ளது.
இந்திய அளவில் டாப் ஹிட் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ள "போகுமிடம் வெகு தூரமில்லை" இப்படம் வெளியான சில நாட்களிலே 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை பாராட்டும் விதத்தில் படக்குழுவினரை விஜய் சேதுபதி நேரில் சென்று பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது இப்படம் மிகவும் பிரபலமடைந்து வைரலாகிவருகிறது. மேலும் அறிவோம்.
பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அக்டோபர் 18 முதல் வெளியிடப்படுகிறது.
ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் (Snakes & Ladders) த்ரில்லர் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த வெப் சீரிஸ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாகி உள்ளது.
Amazon Great Indian Festival Sale: மலிவான விலையில் நல்ல தரமான லேப்டாப்களை 15,000 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க வேண்டுமா? நீங்கள் செலவழிக்கும்சிறந்த மதிப்பை வழங்கும் இந்த லேப்டாப்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்
Reliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
Amazon Festival Sale laptop : லேப்டாப் வாங்க திட்டமிடுபவர்களுக்கு சரியான நேரம் இது. ரூ. 30,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த மடிக்கணினிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Cheap Plans Of Popular OTT Platforms: நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களுக்கான விலை குறைவான சந்தா திட்டங்களை இங்கு பார்க்கலாம்.
Best Malayalam crime thriller movies: மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் முதல் பிருத்விராஜ் சுகுமாரனின் மெமரிஸ் படம் வரை பின்வரும் 7 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
Captain Miller Trending on Amazon Prime : நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
Amazon Prime: சிறந்த ஸ்ட்ரீமிங் அனுபவத்தை பெற விரும்பினால் அதற்கு இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது அமேசான் பிரைம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.