இந்திய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்தது. முதல் போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்திருக்கிறது.
India tour of South Africa, 2023-24: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி கேப்டன் நியமிப்பு. இந்திய அணிக்கு யார் யார் கேப்டன்? டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டி நடைபெறும் நாள்கள் குறித்து பார்ப்போம்.
Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுவது ஒருபுறம் இருக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு மற்றொரு தலைவலி இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது.
India National Cricket Team: நடந்துமுடிந்த உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், அவருக்கு பதில் இந்த வீரரை இந்திய அணி ஒருநாள் அரங்கில் பயன்படுத்தலாம். அதன் காரணங்களை இதில் காணலாம்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (நவ. 23) தொடங்க உள்ள நிலையில், போட்டிகளை எங்கு, எப்போது பார்ப்பது, இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
Cricket News In Tamil: ஐசிசி உலகக்கோப்பை 202 தொடரில் மீண்டும் ஹர்திக் வந்தால் எந்த வீரருக்கு அணியில் இடம் கிடைக்காது? இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்? என்பதைக் குறித்து ஆராய்வோம்.
Indian Cricket Team: உலகக் கோப்பையின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Virat Kohli vs Suryakumar Yadav: நியூசிலாந்து அணியுடான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானதற்கு விராட் கோலியின் சுயநலம்தான் காரணம் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் என்பதால் இந்தியஅணியில் அவருடைய இடத்துக்கு 3 வீர ர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருக்கு வாய்ப்பு என்பது கேப்டன் ரோகித் சர்மா கையில் இருக்கிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவரின் காயத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
Rohit Sharma: வங்கதேசத்தை இந்திய அணி நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா பந்துவீசி பயிற்சியெடுத்தார். அது பல கணிப்புகளை எழுப்பி உள்ளது, அதுகுறித்து இங்கு காணலாம்.
ICC World Cup 2023: இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் சிறப்பான நிலையில் உள்ள நிலையில், இனி இந்த வீரர்களுக்கு வாய்ப்பே இல்லை என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஷுப்மான் கில், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு குறைவு. அதேபோல், முகமது சிராஜூக்கு பதிலாக முகமது ஷமி, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சூர்யகுமார் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதில் கில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.