Suryakumar Yadav joins Mumbai Indians for IPL 2024 : பாண்டியா இல்லாத நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐக்கியமாகியுள்ளார் சூர்யகுமார் யாதவ். டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.
Suryakumar Yadav Fitness, Mumbai Indians: காயத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டிவிட்டதால் அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு எதிரான போட்டியில் களம் காண இருக்கிறார்.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அடுத்த ஆண்டு 2 வீரர்கள் வெளியேறப்போகிறார்கள், ஒருவர் மஞ்சள் சட்டைக்கும், ஒருவர் ஆரஞ்சு சட்டைக்கும் செல்ல வாய்ப்பு இருபதாக அஸ்வின் உடனான உரையாடலின்போது பிரச்சன்னா தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Replacement For Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகமாக உள்ள நிலையில், அவருக்கு ஏற்ற மாற்று வீரர்கள் யாராக இருப்பார்கள் என்பதை இதில் காணலாம்.
Suryakumar Yadav Out In IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு. காயத்தால் அவதிப்பட்டு வரும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் சில ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
ICC Team Of The Year 2023: கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்திய வீர்கள் உட்பட யாரெல்லாம் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். மேலும் இந்த சிறந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ICC Men's T20I Batting Rankings: ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ஐபிஎல் ஏலத்தில் கண்டுக்கொள்ளாத இங்கிலாந்து வீரர் எதிர்பார்க்காத விதமாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
Suryakumar Yadav reaction: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு சூர்யகுமார் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதயம் நொறுங்கிப்போன சிமியை பதிவு செய்துள்ளார் அவர்.
IND vs SA 3rd T20 Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 தொடரின் முக்கிய நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.
Gautam Gambhir: உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கேப்டன் எல்லாம் முக்கியமில்லை, அணியில் இருக்கும் வீரர்கள் பார்மில் இருந்தாலே போதும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
IND vs SA, 1st T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதை இதில் காணலாம்.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமாரை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
தான் ஒரு தரமான கேப்டன் என்பதை முதன்முறையாக கோப்பை வென்ற பிறகு செய்த ஒரு செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் சூர்யகுமார். அவரின் இந்த செயலால் இளம் வீரர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.