நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
IND vs SL 1st ODI: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர்கள் வெளியே அமரவைக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
IND vs SL ODI Series : இந்தியா இலங்கை உடனான ஒருநாள் தொடர் ஜன. 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சீனியர்களின் வருகையால் பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
India vs Srilanka 3rd T20: சூர்யகுமார் யாதவ் 45 டி20 போட்டிகளில் 46.41 சராசரி மற்றும் 180.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 1578 ரன்கள் எடுத்துள்ளார், இதில் மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும்.
Most T20I Centuries: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில், சூர்யகுமார் யாதவ் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்த நிலையில், சர்வதேச டி20 அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
IND vs SL, Suryakumar Yadav Record: இலங்கை அணியுடனான கடைசி டி20 போட்டியை இந்தியா வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ், இப்போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
IND vs SL, Sanju Samson Injury : இந்தியா, இலங்கை அணிகள் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய அதிரடி வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2023 ICC Cricket World Cup: இந்த மூன்று வீரர்கள் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை பறித்துவிடுவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது. எதிர் அணியையும் ஒருவித பீதியடைய செய்துள்ளது.
BCCI Central Contract : இந்திய வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்ததில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும், அதில் பல சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.