கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி கருத்து கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மாநில பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? பணத்திற்காக நடிப்பவர் மருத்துவ தேர்வு பற்றி பேசக்கூடாது என்று அதிரடியாக பதில் அளித்தார்.
இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் தலைமை ரசிகர்கள் மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது...
ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் மகளிர் மட்டும் திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ள
நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு வீடியோ ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
மனைவியின் பரிதாபங்கள் என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு வீடியோ ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.
ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள "மகளிர் மட்டும்" திரைபடம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள "மகளிர் மட்டும்" திரைபடம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.
"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது.
கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதற்கு திரைப்பட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது, பத்திரிகையாளர்களை, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள்
சி 3 படம் 6 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் சாதாரண
நாளில் வெளியாகி, 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மில்டனின் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார் சூர்யா.
விஜய் மில்டன் தயாரித்து இயக்கியள்ள படம் தான் 'கடுகு'. இதில் ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தது.
இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கொடுப்பதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி வந்தார் இயக்குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிடு படக்குழு முயற்சித்து வருகிறது.
சி3 ரூ 100 கோடி கிளப்பில் இணைய போகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் முதல் இரண்டு நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ 45 கோடி வசூல் செய்திருந்தது. 3_வது நாளான நேற்று மட்டுமே ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் 3 நாட்களில் சி3 ரூ 65 கோடி வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறுதழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வந்தது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
திரைத்துறைய சேர்ந்த கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆதிக் ரவிச்சந்திரன், சூரி, விவேக், ஜீ.வி.பிரகாஷ், சின்மயி மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சிங்கம் 3 படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேர்ந்த தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார். இவ்விழாவில் தலா ரூ.10,000 வீதம் 20 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.