ரஜினி அரசியலுக்கு வருவாரா?: "மகளிர் மட்டும்" படக்குழுவின் பதில்!

Last Updated : Sep 9, 2017, 05:15 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவாரா?: "மகளிர் மட்டும்" படக்குழுவின் பதில்! title=

"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தினை விளம்பரபடுத்தும் வீதமாக படக்குழு வீடியோ ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

 

 

இந்த வீடியோவினில் படத்தின் கதாபத்திரங்கள் உரையாடுவது போலவும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டார? என்ற கேள்விக்கு பதில் கூறுவது போலவும் வடிவமைத்துள்ளனர். வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்க படுகிறது.

"மகளிர் மட்டும்": குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது.

Trending News