"மகளிர் மட்டும்" செப்டம்பர் 15 வெளியீடு!

Last Updated : Aug 18, 2017, 01:52 PM IST
"மகளிர் மட்டும்" செப்டம்பர் 15 வெளியீடு! title=

ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள "மகளிர் மட்டும்" திரைபடம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. 

"மகளிர் மட்டும்" ஜோதிகா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் தமிழ் நாடக திரைப்படம். குற்றம் கடிதல் திரைபடத்திற்கு தேசிய விருது பெற்ற பிராம்மா எழுதி இயக்குகிறார். ஜோதிகா முன்னணி கதாபத்திரத்தில் நடிகின்றார். சரண்யா, ஊர்வாஷி, பானுப்ரியா, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது.

 

 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "மகளிர் மட்டும்" திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக 2டி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Trending News