ஹரி & சூர்யா கூட்டணி: ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'சி3'

Last Updated : Feb 15, 2017, 04:32 PM IST
ஹரி & சூர்யா கூட்டணி: ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'சி3' title=

சி 3 படம் 6 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் சாதாரண 

நாளில் வெளியாகி, 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது என  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான 'சி 3 படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Trending News