இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உறவில் ஏற்பட்ட விரிசலை தீர்க்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், இரு தரப்பினரின் துன்பகரமான காலத்தை அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.
Senior Citizens Concession: ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகை, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அதனை திரும்ப வழங்கக்கோரிய மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Same sex marriage Hearing At Supreme Court: இந்தியாவின் ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் சுவாரசியமான வாதங்கள்...
செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1948 தொழிற்சாலைகள் சட்டம் அத்தியாயம் VI விதியின் கீழ் இரட்டை ஓவர் டைம் தகுதி உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் வி ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் பிற திருமணச் சட்டங்களின் சில விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டு வருகிறது.
CJI Chandrachud On Same-Sex Marriage: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களின் முதல் நாள் விசாரணையில் 'நடவடிக்கைகளை ஆதிக்கம் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம்' என தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்
Same-Sex Marriage: தன்பாலின திருமணம்: நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.
ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்துள்ள நிலையில், ஒரே பாலின திருமண மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மனு தாக்கல் செய்தது.
பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மற்றும் தேசிய மாடலை தயார் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் திங்களன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து கல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெற்றோரை விட்டு விலகி இருக்குமாறு மனைவி கணவருக்கு அழுத்தம் கொடுத்தால் அது கொடுமையாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 இல் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இதில், மக்களுக்கு நீதி வழங்குவதன் அடிப்படையில் மாநில வாரியான தரவரிசையும் வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Same Sex Marriage In India: தன்பாலின திருமணத்திற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.