தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Trending News