Same Sex Marriage Verdict: வேற்று பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் சார்ந்த நன்மைகள் மற்றும் சேவைகள், தன் பாலின ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகவே அமையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
Same sex marriage Hearing At Supreme Court: இந்தியாவின் ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் சுவாரசியமான வாதங்கள்...
Same Sex Marriage In India: தன்பாலின திருமணத்திற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.
சொகுசு விடுதியில் அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய காதலனின் ஆண் உறுப்பை, அவரின் காதலனே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், தன்பாலின காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது.
தன்பாலின உறவு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க கலாச்சாரத்தினை இந்தியாவில் புகுத்தும் முயற்சி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!
அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்தால் சட்டத்தை இயற்றுவதற்கு, மாற்றுவது என்பது அல்லது வேலைநிறுத்தம் செய்வதை முடிவு செய்வதற்கு ஒரு "பெரும்பான்மை அரசாங்கத்திற்கு" காத்திருக்க முடியாது என பிரிவு 377-க்கு உச்சநீதிமற்றம் விளக்கம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.