Astrology: மார்ச் 15, 2022 அன்று சூரியன் தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியனின் இந்த சஞ்சாரம் பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
Sun Transit: மீனம் சூரியனின் நட்பு ராசி என்பதால் 4 ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பலன் தரும். கௌரவம், வெற்றி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியான சூரியன் இந்த ராசிக்காரர்களுக்கு வலுவான பலன்களைத் தருவார்.
புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி சூரியனின் வளிமண்டலத்தில் மறைக்கப்பட்ட கொந்தளிப்பைக் காட்டுகிறது. சூரியனின் வளிமண்டலத்தில் மறைந்திருக்கும் கொந்தளிப்பு விண்வெளியில் ஏற்படும் மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.
Astrology: கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அதிஷ்ட கிரகமாக கருதப்படும் வியாழனும் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இணைய உள்ளனர். இந்த யோகம் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.
Last Solar Eclipse of 2021: 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்னும் சில நாட்களில் நிகழவுள்ளது. இது ஒரு முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும். இந்திய நேரப்படி, இந்த சூரிய கிரகணம் 2021 காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.
நம் நாடு பல அற்புதங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது. அறிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதேபோல் நம் நாட்டில் உள்ள பல கோயில்கள் மர்மமான அற்புதமான சக்தியைக் கொண்டவை. அதில் ஒன்று தான் கொனார்க் சூரியன் கோவில்
பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.
ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் (Thanks Giving Day) இன்று.
60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சூரியன் போகிறார், அவர் எங்கே போகிறார் என்பது இருக்கட்டும், சூரியன் கோபித்துக் கொண்டு போய்விட்டால், பாவம் இந்த நகரம் என்ன செய்யும்?
பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.