Suriyan Peyarchi in Meenam: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Surya Guru Yuti: மேஷத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அனைத்து ராசிகளில் தாக்கம் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Sun Transit: கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் தற்போது சனியின் ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் குருவின் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
Sun Transit: மீனத்தில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Sun Transit: சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் அரசனாக உள்ள சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார்.
Surya Shani Yuti: ஒரே ராசியில் இரு கிரகங்களின் சேர்க்கை நடக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி மற்றும் சூரியன் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Rahu Surya Yuti: ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தெரியும் . எனினும் சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையால் அபரிமிதமான லாபங்கள் உருவாகும்.
Surya Shani Yuti: ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். இருவருக்கும் இடையே தந்தை, மகன் உறவு இருந்தாலும், இருவருக்குள்ளும் பகை இருந்து வருகிறது.
Pongal 2024 Rasipalan: தமிழ் நாட்காட்டியின் படி, மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கும் நேரம் நடக்கும் சூரிய பெயர்ச்சி பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. இந்த வேளையில் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆவதால், இதை மகர சங்கராந்தி என்றும் அழைக்கிறோம்.
Pongal 2024 Rasipalan: ஜனவரி 15 ஆம் தேதி சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்கழி முடிந்து தை பிறக்கும் நேரம் நடக்கும் சூரிய பெயர்ச்சி பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.
Surya Gochar: சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி அடைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக்கொடுக்கும்.
surya rashi parivartan: ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மங்களமாக இருக்கும்போது, ஒரு நபரின் தூக்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் விழித்திருக்கும்.
Sun Transit 2023: செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சூரியனின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு பணம் மற்றும் தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
Surya Rashi Parivartan 2023: செப்டம்பர் மாதம் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியன் கன்னி ராசியில் நுழைந்தவுடன், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாக்கும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.